Of the world The first farmer ant || உலகின் முதல் விவசாயி ‘எறும்பு’
அதிக அளவிலான உடற்சக்தி கொண்ட உயிரினத்தில், எறும்பு முக்கிய இடம் பிடிக்கிறது. இதன் சுறுசுறுப்பு அனைவரும் அறிந்த ஒன்றுதான். எறும்பு பற்றி பலரும் அறியாத சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.