Kannada supporting actress receives death threat || கன்னட துணை நடிகைக்கு கொலை மிரட்டல்
ஏமாற்றி திருமணம் செய்ததுடன், நகை, பணத்தை திருடியதாக கொடுத்த புகாரை திரும்ப பெறும்படி கூறி கன்னட துணை நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.