Power generation started at Kudankulam 2nd nuclear reactor || கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி தொடங்கியது
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதல் அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஜூன் 22-ந் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.