Malaysia PM Muhyiddin to resign on Monday, Malaysiakini reports || மலேசிய பிரதமர் முகைதின் யாசின் இன்று பதவி விலகுகிறார்
மலேசியாவில் கூட்டணி அரசில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரதமர் மகாதீர் கடந்த ஆண்டு பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராக முகைதின் யாசின் பதவி ஏற்றார். இந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை மன்னரின் ஒப்புதல் இல்லாமலேய