Pay tribute to Vajpayee on his death anniversary || 3-வது நினைவு தினம்: வாஜ்பாய் உருவ படத்துக்கு அஞ்சலி
பா.ஜ.க.வை நிறுவியவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி தனது 93-வது வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். வாஜ்பாயின் 3-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.