Ramachandran (age 58) hails from Periyar Street, father of Thirukanchi Colony near Villianur. Construction worker. He is said to have suffered from the disease. Thus disgusted with life he hanged himself at home. || நோய் கொடுமையால் கட்டிட தொழிலாளி தற்கொலை
வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனி தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 58). கட்டிட தொழிலாளி. இவர் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார்